அரங்கேற்றம்

Tamil Moli Akarathi (1928)

அரங்கேற்றம் (araṅkēṟṟam)
  1. சபையிலேறுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரங்கேற்றம் (araṅkēṟṟam) — noun
  1. Presentation of a new work for acceptance before a learned assembly, first public performance of a dancing girl or of a drama; புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பிக்கை.