அரங்கேற்று

Tamil Wiktionary

அரங்கேற்று — வினைச்சொல் (Verb)
  1. புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்

Tamil Moli Akarathi (1928)

அரங்கேற்று (araṅkēṟṟu)
  1. அரங்கேற்றம், அரங்கேற் றென்னுமேவலுந் தெரிநிலை வினை பகுதியும் பெயரெச்சத்தொகையும்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரங்கேற்று¹ (araṅkēṟṟu) — noun
  1. See அரங்கேற்றம்.