அருட்குறி

symptom

Tamil Moli Akarathi (1928)

அருட்குறி (aruṭkuṟi)
  1. சிவலிங்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அருட்குறி (aruṭ-kuṟi) — noun
  1. +. Šiva-liṅga, the symbol of grace; சிவலிங்கம். ஆனு யர்த்தவ னருட்குறி யருச்சனை (காஞ்சிப்பு. சார்ந்தா. 21).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அருட்குறி
  1. சிவலிங்கம்