அருட்புரி

குறிஞ்சி யாத்திறவகை(பிங்கல நிகண்டு ) a secondary melody-type of the kuṟinci class

Arudpuri

Tamil Wiktionary

அருட்புரி
  1. குறிஞ்சி யாத்திறவகை(பிங்கல நிகண்டு )

Tamil Moli Akarathi (1928)

அருட்புரி (aruṭpuri)
  1. குறிஞ்சியாழ்த்திறவகையி னொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அருட்புரி (aruṭ-puri) — noun
  1. (Mus.) A secondary melody-type of the kuṟiñci class; குறிஞ்சி யாழ்த்திறவகை. (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அருட்புரி
  1. குறிஞ்சியாழ்த் திறவகை.,