பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு நிலையை அடையும். sprig, twig, bud அரும்பின் மூன்று நிலைகள்: நனை, முகை, மொக்குள்
bud filigree work in imitation of buds soft sprouting hair, young beard or moustache