அருவுருவம்
அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது(சி.போ) form which can be said to be no form, as the siva-liṅga or a flood of light
The figure
Tamil Wiktionary
அருவுருவம்
- அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது(சி.போ)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அருவுருவம் (aru-v-uruvam) — noun
- +. Form which can be said to be no form, as the Šiva-liṅga or a flood of light; அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது. (சி. போ. 7, 3, 1.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அருவுருவம்
- அரு என்றும் உரு என்றும் சொல்லத்தகாதது