அரைக்கால்
Half a leg
Tamil Moli Akarathi (1928)
அரைக்கால் (araikkāl)
- ஏட்டிலொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரைக்கால் (arai-k-kāl) — noun
- +. The fraction ⅛, as half a quarter; உறு என்னும் பின்ன வெண்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அரைக்கால்
- ஓர் அளவை
- எட்டில் ஒரு பங்கு