அரைப்பு

Grinding

Tamil Moli Akarathi (1928)

அரைப்பு (araippu)
  1. அரைத்தல், இருப்பைப்பிண் ணாக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரைப்பு (araippu) — noun
  1. < அரை⁵-
  2. Grinding, pulverising; அரைக்கை
  3. Substances used for removing the oil with which the body had been smeared, such as iluppai-p-piṇṇakku, cīyakkāy; எண்ணெய் ஸ்நானத்திற் றேய்த்துக்கொள்ளும் சீயக்காய் முதலியன. (மூ. அ.)