அர்

,பெயர்ச்சொல். பலர்பால் விகுதி உயர்வுப்பன்மை விகுதி

Ar

Tamil Wiktionary

அர்
  1. பலர்பால் விகுதி
  2. உயர்வுப்பன்மை விகுதி

Tamil Moli Akarathi (1928)

அர் (ar)
  1. ஒரு பகுதிப் பொருள்விகுதி, பெ யர்வினைகளின் உயர்திணைப்பன்மை யைக்காட்டும் ஒருவிகுதி, பெயர்வி னைகளில் ஒருமைச்சிறப்பில் வரும் ஒருவிகுதி, மென்றொடர்க் குற்றிய லுகரப்பெயரிறுதியுகரத்தோ டொ த்துவரும் ஓரிடைச்சொல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அர் (ar) — part
  1. Pers. pl. suff.; பலர்பால் விகுதி. அரசர் வந்தனர்
  2. Honorific pl. suff.; உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர்
  3. An expletive affixed to some words; பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435)