அற
அறவான் முழுவதும் மிகவும்
charity
Tamil Wiktionary
அற
- முழுவதும்
- மிகவும்
- தெளிவாக
- செவ்வையாக
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அற (aṟa) — adv
- < அறு¹-
- Wholly, entirely, quite; முழுதும். வகையறச் சூழாது (குறள், 465)
- Intensely, excessively; மிகவும். அறவே துயர்செ ய்து (கந்தபு. காசிபன்பு. 15)
- Clearly; தெளிவாக. அறமறக் கண்ட . . . அவையத்து (புறநா. 224)
- Thoroughly; செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அற
- முழுவதும்
- மிகவும்
- தெளிவாக
- செவ்வையாக