அறவாழி

தருமசக்கரம் தருமர் சமுத்திரம் wheel of virtue

charity

Tamil Wiktionary

அறவாழி
  1. தருமசக்கரம்
  2. தருமர் சமுத்திரம்

Tamil Moli Akarathi (1928)

அறவாழி (aṟavāḻi)
  1. தருமக்கடல், தருமச்சக்கரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறவாழி (aṟa-v-āḻi) — noun
  1. +
  2. Wheel of virtue; தரும சக்கரம். அருளோடெழு மறவாழி யப் பா (திருநூற். 5)
  3. Ocean of virtue; தரும சமுத் திரம். அறவாழி யந்தணன் (குறள், 8)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறவாழி
  1. தருமசக்கரம்
  2. அறக்கடல்