அறாவிலை

no storm

Tamil Moli Akarathi (1928)

அறாவிலை (aṟāvilai)
  1. கடுவிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறாவிலை (aṟā-vilai) — noun
  1. +. Exorbitant price; அளவுக்கு மேற்பட்ட விலை. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறாவிலை
  1. அளவுக்கு மேற்பட்ட விலை