அறிஞர்
குறிப்பிட்ட துறையில்/ கல்வியில் அதிக அறிவு பெற்றவர். அறிவாளர் கல்விமான்
scholar, learned person
Tamil Wiktionary
அறிஞர் — பெயர்ச்சொல் (Noun)
- குறிப்பிட்ட துறையில்/ கல்வியில் அதிக அறிவு பெற்றவர்.
- அறிவாளர்
- கல்விமான்
Tamil Moli Akarathi (1928)
அறிஞர் (aṟiñar)
- அறிவுடையோர், புலவர்முனி வர்
அறிஞர் (aṟiñar)
- அறிவுடையோர், புலவர், முனிவர்