தெரியாததொன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி(நன்னூல் உரை..) அறியாவினா அறியா + வினா இலக்கண ஆசிரியர்கள் வினாவை ஆறு வகையாகப் பிரித்தவற்றில் இரண்டாவதாக அமைவது அறியாத ஒன்றை அறிவதற்காக வினவும் வினா, அறியாவினா ஆகும்.
+. Question for information or knowledge or removal of doubt, as one put by the pupil to the teacher; தெரியாததொன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி. (நன். 385, உரை.)