அறிவினா
Do you know?
Tamil Moli Akarathi (1928)
அறிவினா (aṟiviṉā)
- அறுவகைவினாக்களுள் ஒன் று.அது ஒருவன்தான் அறிந்த பொரு ளைக்குறித்து வினாவுதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அறிவினா (aṟi-viṉā) — noun
- Question for the purpose of testing, as one put by the teacher to the pupil; அறிந்து கேட்குங் கேள்வி. (நன். 385, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அறிவினா
- அறிந்து கேட்கும் கேள்வி