அறுகு

ஒரு வகை மூலிகை, விநாயகருக்கு பொதுவாக சூட்டப்படுவது, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகக் கருதப்படுவது, அறுகம்புல் Cynodon dactylon, a medicinal herb, favourable to Lord Ganesha

Bermuda grass, Cynodon dactylon lion tiger

Tamil Wiktionary

அறுகு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு வகை மூலிகை
  2. விநாயகருக்கு பொதுவாக சூட்டப்படுவது
  3. மருத்துவ குணங்கள் பொருந்தியதாகக் கருதப்படுவது
  4. அறுகம்புல்

[object Object]

Winslow (1862)

அறுகு (aṟuku) — noun
  1. A kind of grass deemed sacred to Ganesa and others, ஓர்புல். Agrostis linearis, L. (c.)
  2. (p.) A lion, சிங்கம்
  3. The yali–a fabulous beast, யாளி
  4. Male tiger, ஆண்புலி
  5. An elephant, யானை
  • அறுகரிசி — Sacred grass and rice combined and put on the thighs, shoulders and heads, of the new married pair, at the time of marriage, as an auspicious ceremony.
  • உப்பறுகு–கொடியறுகு–ஆனையறுகு–கூந்தலறுகு–வெள்ளறுகு–சிற்றறுகு — Different kinds of அறுகு.

Fabricius (1972)

அறுகு — noun
  1. , அறுகம்புல், s. a kind of grass. Its different kinds are: உப்பறுகு, வெள்ளறுகு, கூந்தலறுகு, பேறறுகு, புல்லறுகு etc.

Tamil Moli Akarathi (1928)

அறுகு (aṟuku)
  1. ஆண்புலி, ஒருபுல், சிங்கம், யாளி, யானை
அறுகு (aṟuku)
  1. இளம்புல், சட்பம், தூர்வை, பதம் அறுகுவெள்ளரிசிகலந்தது - அக்கதம்
அறுகு (aṟuku)
  1. ஆண்புலி, ஓர்வகைப்புல், சிங்கம், யாளி, யானை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறுகு (aṟuku) — noun
  1. prob. அறு¹-. [T.garika, K. gari, M. kaṟuka.] Harialli grass, flowering all the year round and growing almost everywhere throughout India, used in ceremonies, Cynodon dactylon; அறுகம்புல். அறு காற் பீடுயர் முடியார் (திருவிளை. பாயி. 30)
  2. Lion; சிங்கம். (அகநா. 1.)
  3. An extinct animal. See யானையாளி. (திவா.)
  4. Tiger; புலி. (அக. நி.)
அறுகு¹ (aṟuku) — noun
  1. < அருகு
  2. A covered platform or terrace, forming a verandah or porch; pial; வெளித்திண்ணை. (W. G.)
  3. Pandal in the street, in front of a house; தெருப்பந்தல். Cm
அறுகு² (aṟuku) — noun
  1. prob. அறு-. Elephant; யானை. (பொதி. நி.)