அறுகோணம்

Hexagon

Tamil Wiktionary

அறுகோணம்
  1. ஒரு சமதளத்தில் அமைந்த ஆறு சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 120° கொண்டிருக்கும்
  2. இவ்வடிவத்தின் ஒரு பக்க நீளம் t என்றால்
  3. இதன் பரப்பளவு A
  4. ஆறு கோணம் என்பது அறுகோணம் ஆயிற்று. ஒத்த சொற்கள்: சீர் அறுகோணம்
  5. சமபக்க அறுகோணம்
  6. ஓர் அறுகோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 120° கொண்டிருக்கும்.
  7. தேனடையின் அறைகள் சற்றேறக்குறைய அறுகோண வடிவில் இருக்கும்.

[object Object], [object Object], [object Object]

Tamil Moli Akarathi (1928)

அறுகோணம் (aṟukōṇam)
  1. ஆறுமூலைகளுள்ள வடிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறுகோணம்
  1. ஆறு மூலைகொண்ட வடிவம். அறுதிப்பாடு - முடிவுபேறு. தம்