அறுதல்

Tamil Wiktionary

அறுதல்
  1. கயிறுமுதலியன இறுதல்
  2. இல்லாமற்போதல்
  3. தீர்தல்
  4. தங்குதல்

Tamil Moli Akarathi (1928)

அறுதல் (aṟutal)
  1. அறப்பட்டது, அறல், கைம் பெண், தோசி
அறுதல் (aṟutal)
  1. அறுகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறுதல் (aṟutal) — noun
  1. A defect in coins; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 66.)