அறுபொழுது

At that time

Winslow (1862)

அறுபொழுது (aṟupoḻutu)
  1. , [last line but one, under ஆறு.] for eleven, read ten.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறுபொழுது (aṟu-poḻutu) — noun
  1. Six divisions of the day, viz., mālai, yāmam, vaikaṟai, viṭiyal, naṇpakal, eṟpāṭu, q.v.; நாட் குரிய மாலை யாமம் வைகறை விடியல் நண்பகல் எற்பாடு என்ற அறுவகைக்காலம். (R.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறுபொழுது
  1. ஒரு நாளில் ஆறு பகுப்பான காலம்
  2. அவை: மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு