அறுப்பு

Tamil Wiktionary

அறுப்பு
  1. கதரறுக்கை
  2. அறுத்த துண்டு

Tamil Moli Akarathi (1928)

அறுப்பு (aṟuppu)
  1. அரிகை, அறத்ததுண்டு ஆட் சேபிக்கை, மங்கலியமிழத்தல்
அறுப்பு (aṟuppu)
  1. அங்கம், அவயவம், காத்திரம் சினை
அறுப்பு (aṟuppu)
  1. அறுத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறுப்பு (aṟuppu) — noun
  1. Harvest, reaping the crop; கதரறுக்கை
  2. Piece, section sawn; அறுத்த துண்டு. (W.)
அறுப்பு (aṟuppu) — noun
  1. (W.)
  2. Becoming a widow; தாலியறுக்கை
  3. Opening of a wound; புண்ணை அறுத்த இடம்
  4. Cut section of a piece of timber; மரத்தின் அறுத்த பக்கம்
  5. Refutation, as of an argument; கண்டனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறுப்பு
  1. கதிரறுக்கை
  2. தாலியறுக்கை
  3. புண்ணை அறுத்த இடம்
  4. மரத்தின் அறுத்த பக்கம்
  5. கண்டனம்