அறுமணை
அரிவாள்மணை அழகற்றவள் சீர்கேடி
wedding
Tamil Wiktionary
அறுமணை — பெயர்ச்சொல் (Noun)
- அரிவாள்மணை
- அழகற்றவள்
- சீர்கேடி
Fabricius (1972)
அறுமணை
- , அறுவடை see under அறு VI
Tamil Moli Akarathi (1928)
அறுமணை (aṟumaṇai)
- அரிவாண்மனை, ஊத்தை, நாறி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அறுமணை (aṟu-maṇai) — noun
- < அறு²- +
- Blade fastened to a plank; அரிவாண்மணை. (W.)
- Ugly woman; அழகற்றவள். (W.)
- Slattern; சீர்கேடி. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அறுமணை
- அரிவாள்மணை
- அழகற்றவள், சீர்கேடி