வேற்றானை (வேற்படை), வாட்டானை (வாட்படை), விற்றானை (விற்படை), தேர்த்தானை (தேர்ப்படை), பரித்தானை (குதிரைப்படை),, களிற்றுத்தானை (யானைப்படை) ஆகிய ஆறுவகைத் தானைகள். the six kinds or arms of forces of an army அறுவகைத்தானை ஆறு + வகை + தானை
Six types