அறுவாய்

வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம் குறைவிடம் அறுவாய் நிறைந்த வவிர்மதிக்கு (குறள், 1117).

June

Tamil Wiktionary

அறுவாய் — பெயர்ச்சொல் (Noun)
  1. வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம்
  2. குறைவிடம்
  3. *அறுவாய் நிறைந்த வவிர்மதிக்கு (குறள்
  4. 1117).
  5. கார்த்திகை
  6. *அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென(கல்லா. 90
  7. 9).

Fabricius (1972)

அறுவாய்
  1. , அறுவிதி, see under அறு II.

Tamil Moli Akarathi (1928)

அறுவாய் (aṟuvāy)
  1. கார்த்திகைநாள், வெட்டுவாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறுவாய்¹ (aṟu-vāy) — noun
  1. < அறு¹- +
  2. Opening in a cut or wound, or in timber under the saw; வாள்முதலியவற்றால் அறுபட்ட இடம்
  3. Vacant gap, as of the moon in its waxing phases; குறை விடம். அறுவாய் நிறைந்த வவிர்மதிக்கு (குறள், 1117)
அறுவாய்² (aṟu-vāy) — noun
  1. The third nakṣatra, as consisting of six stars; கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா. 90, 9).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறுவாய்
  1. வாள் முதலியவற்றால் அறுபட்ட. இடம்
  2. குறைவிடம்
  3. கார்த்திகை நாள்