அறுவை

உடலின் பகுதியை அறுத்துச் செய்யும் இரண சிகிச்சை அல்லது அறுவை மருத்துவம் சீலை, ஆடை, உடை சித்திரை நாள் (நாள்மீன்)

surgery sawing timbers boredom

Tamil Wiktionary

அறுவை
  1. உடலின் பகுதியை அறுத்துச் செய்யும் இரண சிகிச்சை அல்லது அறுவை மருத்துவம்
  2. சீலை
  3. ஆடை
  4. உடை
  5. சித்திரை நாள் (நாள்மீன்)

Winslow (1862)

அறுவை (aṟuvai) — noun
  1. A cloth, ஆடை
  2. The fourteenth lunar constellation, சித்திரைநாள். (p.)
அறுவை (aṟuvai) — noun
  1. v. noun Sawing timbers, பலகையறுத்தல்; [ex அறு, v. a.]

Fabricius (1972)

அறுவை — noun
  1. cloth, garment
  2. the 14th lunar mansion
  • அறுவையர் — weavers, cloth dealers

Tamil Moli Akarathi (1928)

அறுவை (aṟuvai)
  1. உடை, சித்திரைநாள், சீலை, துகில், பலகையறுத்தல்
அறுவை (aṟuvai)
  1. சித்திரைநாள், சீலை, வினை முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறுவை (aṟuvai) — noun
  1. < அறு²-
  2. Cloth, garment; ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப். 34, 3)
  3. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்.)
  4. Net or hoop suspended from the shoulder; தோளிலிடும் உறி. சுவன்மே லறுவையும் (சிலப். 10, 98)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறுவை
  1. ஆடை
  2. சித்திரை நாள்
  3. தோளிலிடும் உறி,