அலங்கடை

clothes shop

Tamil Moli Akarathi (1928)

அலங்கடை (alaṅkaṭai)
  1. அல்லாவிடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அலங்கடை (alaṅ-kaṭai) — adv
  1. In places other than, except in the case of; அல்லாதவிடத்து. ரழவலங்கடையே (தொல். எழுத். 30).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அலங்கடை
  1. அல்லாதவிடத்து