குறியிடை வந்த தலைவன் தலைவியைக் காணாதநிலையில், தான்வந்ததை அவளறிய விரும்பிப் பூவொன்றை அடையாளமாக வைத்துச் சென்றது குறிக்கும் அகத்துறை (தனிப்பா. ii, 413, உரை.) theme describing the disappointed hero leaving a flower as a sign of his having waited in vain for the heroine at the place of assignation அலர்க்குறி அலர் + குறி
alarm signal
Tamil Wiktionary
அலர்க்குறி — பெயர்ச்சொல் (Noun)
குறியிடை வந்த தலைவன் தலைவியைக் காணாதநிலையில், தான்வந்ததை அவளறிய விரும்பிப் பூவொன்றை அடையாளமாக வைத்துச் சென்றது குறிக்கும் அகத்துறை (தனிப்பா. ii, 413, உரை.)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அலர்க்குறி (alar-k-kuṟi) — noun
(Akap.) Theme describing the disappointed hero leaving a flower as a sign of his having waited in vain for the heroine at the place of assignation; குறியிடை வந்த தலைவன் தலைவியைக் காணாதநிலையில், தான்வந்ததை அவளறிய விரும்பிப் பூவொன்றை அடையாளமாக வைத்துச் சென்றது குறிக்கும் அகத்துறை. (தனிப்பா. ii, 413, உரை.)