அலிமரம்

வயிரமல்லாத மரம்(பிங்கல நிகண்டு ) soft, pithy tree without core

fig tree

Tamil Wiktionary

அலிமரம்
  1. வயிரமல்லாத மரம்(பிங்கல நிகண்டு )

Tamil Moli Akarathi (1928)

அலிமரம் (alimaram)
  1. முருக்குப்போல உள்ளாவது வெளியாவது வைரமில்லாத சாதிப் பட்டமரம்
அலிமரம் (alimaram)
  1. வெளிறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அலிமரம் (ali-maram) — noun
  1. +. Soft, pithy tree without core; வயிரமில்லாத மரம். (பிங்.)
அலிமரம் (ali-maram) — noun
  1. Tree with juicy, fibrous and thorny stem; பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம். (பச். மூ.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அலிமரம்
  1. வயிரமில்லாத மரம்
  2. பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம்