அலைவு
அசைகை(ஞானவா.வைராக் சஞ்சலம் மனவலை வெல்லா மொழித்து (ஞானவா.சனகரா..)
Oscillation
Tamil Wiktionary
அலைவு
- அசைகை(ஞானவா.வைராக்
- சஞ்சலம்
- மனவலை வெல்லா மொழித்து (ஞானவா.சனகரா..)
Tamil Moli Akarathi (1928)
அலைவு (alaivu)
- அலைதல், அளவின்மை, வருத்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அலைவு (alaivu) — noun
- Moving, shaking, waving; அசைகை. (ஞானவா. வைராக். 88.)
- Mental agitation, trouble, distress; சஞ்சலம். மனவலை வெல்லா மொழித்து (ஞானவா. சனகரா. 29)