அல்லகுறி

தலைமகனாலன்றிப் பிறிதொன்றினாள் நிகழும் குறி. (நம்பியகப். 159.) a sign pre-arranged to be given by the lover, but caused casually by something else குறி, பகற்குறி, பகல்குறி, இரவுக்குறி, அலர்க்குறி, புணர்குறி, அடையாளக்குறி

not mark

Tamil Wiktionary

அல்லகுறி — பெயர்ச்சொல் (Noun)
  1. தலைமகனாலன்றிப் பிறிதொன்றினாள் நிகழும் குறி. (நம்பியகப். 159.)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அல்லகுறி (alla-kuṟi) — noun
  1. +. (Akap.) A sign pre-arranged to be given by the lover, but caused casually by something else; தலை மகனாலன்றிப் பிறிதொன்றினாள் நிகழுங் குறி. (நம்பியகப். 159.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அல்லகுறி
  1. தலைமகனால் அன்றிப் பிறிதொன் றினால் நிகழும் குறி