அல்லங்காடி
இரவில் இயங்கும் அங்காடி; அந்திக்கடை night bazaar; night market அல்லங்காடி அல் + அங்காடி
Allangadi
Tamil Wiktionary
அல்லங்காடி — பெயர்ச்சொல் (Noun)
- இரவில் இயங்கும் அங்காடி; அந்திக்கடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அல்லங்காடி (al-l-aṅkāṭi) — noun
- Evening bazaar, opp. to நாளங்காடி; அந்திக்கடை. (மதுரைக். 544.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)