அல்வழி

Alway

Tamil Moli Akarathi (1928)

அல்வழி (alvaḻi)
  1. வேற்றுமையொழிநிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அல்வழி (al-vaḻi) — noun
  1. +
  2. Wrong path; நெறியல்லாத நெறி
  3. See அல்வழிப்புணர்ச்சி. (நன். 151.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அல்வழி
  1. நெறி அல்லாத நெறி
  2. தகாத வழி
  3. அல்வழிப் புணர்ச்சி