அழகான

elegant beautiful அழகான முகம் (beautiful face)

Beautiful

IndoWordNet

அழகான — adjective
  1. கண்ணாலோ காதாலோ மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.
அழகான — adjective
  1. கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.
அழகான — adjective
  1. ஒன்றை நல்ல முறையில் வேலை செய்வதற்கு பயன்படுத்துவது
அழகான — adjective
  1. அழகிய,அழகான
அழகான — adjective
  1. பார்ப்பதற்கும், கேட்பதற்கும் புலன்களுக்கு இனிமை அளிக்கக்கூடியவை.

சௌந்தரியமான சுந்தரமான லட்சணமான இலட்சணமான அழகுள்ள அழகிய எழிலான வனப்பான கவர்ச்சியான