அழித்தல்

Destruction

Tamil Wiktionary

அழித்தல்
  1. சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
  2. செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை)
  3. கெடுத்தல்
  4. கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நாய்ச்..)
  5. குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக சிந்தாமணி)
  6. உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்காப்பியம்பொ. உரை)
  7. மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர்(சிலப்பதிகாரம்)
  8. தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய..)
  9. நீக்குதல்(கலித்தொகை)

Tamil Moli Akarathi (1928)

அழித்தல் (aḻittal)
  1. கண்டித்தல், குலைத்தல், கெ டுத்தல், முத்தொழிலில் ஒன்று
  2. அஃது சங்கரித்தல்
அழித்தல் (aḻittal)
  1. அரக்குதல் - அரைத்தல், கீழ் தல், சுட்டித்தல், சிதைத்தல், சிரத் தல், தேய்த்தல், நூறல், விரகு
அழித்தல் (aḻittal)
  1. கெடுத்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அழித்தல்
  1. செலவழித் தல்
  2. கெடுத்தல்
  3. கலைத்தல்
  4. குலைத்தல்
  5. உள்ளதை மாற்றுதல்
  6. மறப்பித்தல்
  7. தடவுதல்
  8. நீக்கு