அழிப்பு

ஆங்கிலம் - destruction

destruction fault

Tamil Moli Akarathi (1928)

அழிப்பு (aḻippu)
  1. அழிக்கை, தொலைப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அழிப்பு (aḻippu) — noun
  1. < id
  2. Destruction; சங்காரம். கரும மழிப்பளிப்பு (திவ். இயற். முதற். 5)
  3. Fault; குற்றம். (திவா.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அழிப்பு
  1. சங்காரம்
  2. குற்றம்