(c.) The ridge in which betel is planted, வெற்றிலைநடும்வரம்பு
அழுந்து (aḻuntu) — infinitive
, கிறேன், அழுந்தினேன், வேன், அழுந்த, v. n. To become pressed, be impressed, pressed close or hard, அமுங்க
To become firm, close, fast, compact, to be pressed together, உறுதியாயிருக்க
To be immersed, to sink, be overwhelmed, ingulphed, plunged, (in sorrow, joy, disease,) அமிழ
To be enchased, inlaid, imprinted, பதிய. (c.) நரகத்திலேயழுந்துவான். He will suffer long and greatly in hell. இன்பசாகரத்திலேயழுந்தினார்கள். They were immersed in an ocean of joy. நன்றாகவழுந்தவெழுது. Write so as to indent well, (on the ola.) காலின்கீழழுந்த. To be trodden under foot, pressed into the earth
அழுந்தக்கட்ட — To tie fast.
அழுந்தல்–அழுந்துதல் — Depression, humiliation the state of being sunk, sinking, suffering by a disease, pain, &c.
Fabricius (1972)
அழுந்து — v. i.
v. i. become pressed, அமுங்கு
become fast and firm, உறுதியாகு
sink, அமிழ்
be set, பதி
gain experience, அனுபவமடை. காற்கீழ் அழுந்தினார்கள், they were trodden under feet
அழுந்தக் கட்ட — to tie fast.
அழுந்தத் தைக்க — to nail fast.
Tamil Moli Akarathi (1928)
அழுந்து (aḻuntu)
அழுந்தென்னேவல், நீராழம், வெற்றிலைநடும் வரம்பு
அழுந்து (aḻuntu)
அழுந்தென்னேவல், நீராழம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அழுந்து² (aluntu) — noun
< அழுந்து-
Depth of water; நீராழம் (திவா.)
Ridge on which betel is planted வெற்றிலைநடும் வரம்பு. (W.)
IndoWordNet
அழுந்து — verb
மற்றவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு அவர்களின் விருப்பப்படி செயல்களை செய்யும் நிலை