அவக்குறி
mark
Tamil Moli Akarathi (1928)
அவக்குறி (avakkuṟi)
- துர்க்குறி, மரணக்குறி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அவக்குறி (ava-k-kuṟi) — noun
- Signs of coming calamity, portents; கேடுகாட்டுங்குறி.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அவக்குறி
- கேடு காட்டும் குறி