அவப்பெயர்

கெட்ட பெயர், பழி, நிந்தை, களங்கம் disgrace, infamy, bad reputation

Infamy

Tamil Wiktionary

அவப்பெயர்
  1. கெட்ட பெயர்
  2. பழி
  3. நிந்தை
  4. களங்கம்

Tamil Moli Akarathi (1928)

அவப்பெயர் (avappeyar)
  1. துர்க்கீர்த்தி