அவித்தல்

அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்) அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான் கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்பதிகாரம்)

burying

Tamil Wiktionary

அவித்தல்
  1. அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்)
  2. அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்
  3. கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்பதிகாரம்)
  4. துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக சிந்தாமணி)
  5. நீக்குதல்(திருக்குறள்)

Tamil Moli Akarathi (1928)

அவித்தல் (avittal)
  1. அழித்தல், கெடுத்தல், தணித் தல், வருத்தல், வேவித்தல்
அவித்தல் (avittal)
  1. நதுத்தல், நமித்தல், நுதுத் தல், தெநாதுத்தல், தணித்தல், நூத் தல், அணைத்தல்
அவித்தல் (avittal)
  1. கெடுத்தல்