அவியல்
கறி வகை பாகஞ்செய்கை புழுக்கம்
Aval
Tamil Wiktionary
அவியல் — பெயர்ச்சொல் (Noun)
- கறி வகை
- பாகஞ்செய்கை
- உணவு
- புழுக்கம்
- வாய்ப்புண்
Tamil Moli Akarathi (1928)
அவியல் (aviyal)
- அவிந்தது, உட்டணம், ஒரு கறி, புழுக்கம், வாய்ப்புண், வெப்பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அவியல் (aviyal) — noun
- < அவி¹-
- Boiling, cooking; பாகஞ்செய்கை. (பிங்.)
- Food; உணவு. செந்தினையி னவியல் (கூர்மபு. கண்ணன்மண. 145)
- Kind of vegetable dish; கறிவகை
- Swelter, sultriness; புழுக்கம்
- Soreness of the mouth; வாய்ப்புண். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அவியல்
- பாகஞ் செய்கை
- உணவு
- கறிவகை
- வெப்பம்
- புழுக்கம்
- வாய்ப்புண்