ஆகமம்

Agama

Winslow (1862)

ஆகமம் (ākamam) — noun
  1. Sacred writings, divine science, shasters prescribed by the deity, முதல்வன்வாக்கு
  2. A set of sacred works connected with the Siva sect, twenty-eight in number, containing directions for the various rites of the system and much other abstruse matter, not deemed proper to be read by the vulgar, சிவாகமம்
  3. [in grammar.] Insertion of letters and particles, மிகுதல். (வீரசோழியம்.) Wils. p. 105. AGAMA
  4. Learning, கல்வி. (p.)
  • ஆகமப்பிரமாணம் — One of the eight laws of evidence or modes of ascertaining truth from the instructions of learned men. (p.)
  • ஆகமமலைவு — Any thing contrary to the doctrines of the Agamas, ஆகமவிதிக்குமுரண்.
  • ஆகமவளவை — See அளவை.
ஆகமம் (ākamam) — noun
  1. [prop. அகமம்.] A tree in general, மரப்பொது. (p.)

Fabricius (1972)

ஆகமம் — noun
  1. sacred writings a law book, a book of morals, தரும நூல்.
  • ஆகமி–ஆகமசாஸ்திரி — a lawyer, a theo- logian.

Tamil Moli Akarathi (1928)

ஆகமம் (ākamam)
  1. அகமம், ஆகமநூல், உறுதிக் கடுதாசி, ஒரு சாத்திரம், கல்வி, சேரு தல், ஞானம், தருமநூல், தோன் றல், விகாரம், மரப்பொது,மிகுத் தல், முதல்வன்வாக்கு
ஆகமம் (ākamam)
  1. தந்திரம், சிரெளதம், நிகமம், ஞானம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆகமம் (ākamam) — noun
  1. < ā-gama
  2. Šāstras, scriptures, one of six piramāṇam, q.v.; வேதசாஸ்திரங்கள். (பிங்.)
  3. Scriptures believed to be revealed by God and peculiar to Šaivism, Vaiṣṇavism, Šāktism or Jainism; முதல்வன் வாக்கு. (பிங்.)
  4. (Gram.) Augment, letter or syllable inserted in the combination of two words or two parts of a word; தோன்றல் விகா ரத்தால் வருமெழுத்து. ஆன்ற யகாரம்வந் தாகம மாகும் (வீரசோ. சந்தி. 13)
ஆகமம் (ākamam) — noun
  1. Coming; வருகை. (நாநார்த்த.)