ஆகுபெயர்

ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறித்தால் அது ஆகுபெயர் ஆகும். transferred epithet metonymy

metonymy, synecdoche

Tamil Wiktionary

ஆகுபெயர் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறித்தால் அது ஆகுபெயர் ஆகும்.

[object Object]

Tamil Moli Akarathi (1928)

ஆகுபெயர் (ākupeyar)
  1. சம்பந்தமான ஒன்றின் பெயர் மற்றொன்றிற்கு வழங்குவது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆகுபெயர் (āku-peyar) — noun
  1. (Gram.) A name or word, which by long usage is secondarily applied to denote something connected with the thing originally denoted by it; ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றொன் றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆகுபெயர்
  1. ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர்