ஆக்குப்புரை
Tamil Wiktionary
ஆக்குப்புரை — பெயர்ச்சொல் (Noun)
- சமையற் பந்தல்; சமையற்கூடம்
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆக்குப்புரை (ākku-p-purai) — noun
- Covered place for cooking temporarily put up for an occasion; சமையற் பந்தல். Loc.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆக்குப்புரை
- சமையற் பந்தல்