ஆசாரி

Asari

Tamil Wiktionary

ஆசாரி

[object Object], [object Object], [object Object], [object Object]

Winslow (1862)

ஆசாரி (ācāri) — noun
  1. A title of respect applied to head masons and carpenters, an architect, கம்மாளன்.
ஆசாரி (ācāri) — noun
  1. A term applied to Brahman–gurus, பிராமணக்குரு. Wils. p. 106. ACHARYA
  2. One who walks orderly, ஒழுக்கமுள்ளவன்

Fabricius (1972)

ஆசாரி — noun
  1. a title of carpenters iron- smiths etc. கம்மாளன்.
ஆசாரி — noun
  1. a priest, a Brahmin guru
  2. a school-master, உபாத்தி

Tamil Moli Akarathi (1928)

ஆசாரி (ācāri)
  1. உபாத்தி, ஒழுக்கமுள்ளவன், கம்மாளருக்கு ஒரு பட்டப்பெயர், குரு, பணிக்கன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆசாரி (ācāri) — noun
  1. A title adopted by Mādhva and Šrī Vaiṣṇava Brāhmans; மாத்துவ ?வைஷ்ண வப்பிராமணர் பட்டப்பெயர்
  2. [M. āšāri.] Title of the five artisan castes; கம்மாளர்பட்டப்பெயர்

IndoWordNet

ஆசாரி — noun
  1. நகைகளை செதுக்கி அழகாக்கக்கூடிய கைவினைஞர்

நகையை செதுக்குபவன் கைவினைஞர் கைவேலையர் வைரம்வெட்டுபவன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆசாரி
  1. மாத்துவ ஸ்ரீவைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர்
  2. கம்மாளர் பட்டப்பெயர்
  3. குரு
  4. ஓழமுக்கமுள்ளவன்