ஆச்சாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆச்சாள் (āccāḷ) — noun
  1. Mother; தாய். எங்களுடை யாச்சாளுக் கூறுகா யாகாமல் (தனிப்பா. i, 42, 83).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆச்சாள்
  1. தாய்