அம்மா - (முன்னைய இலங்கை வழக்கு) அக்கா - சற்றே வயதில் மூத்த பெண்களை மரியாதையுடனும் அழைக்கப் பயன்படும் சொல். (செட்டிநாட்டுப் பகுதியில் வழக்கிலுள்ள சொல்) பாட்டி - மதுரை, தேனி மாவட்ட நாடார்கள் அம்மாவின் அம்மாவை அம்மாச்சி என்றழைப்பார்கள். திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
Achi
Winslow (1862)
ஆச்சி (ācci) — noun
Mother, தாய்.
Fabricius (1972)
ஆச்சி — noun
, ஆய்ச்சி, ஆச்சாள், s. mother, தாய்.
ஆச்சி — noun
, பூச்சி, s. a kind of play among children.
Tamil Moli Akarathi (1928)
ஆச்சி (ācci)
தாய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆச்சி (ācci) — noun
< ஆய்ச்சி
Mother; தாய். (ஈடு, 4, 3, ப்ர.)
Grandmother; பாட்டி. Loc
Eldest sister; மூத்த தமக்கை. Loc
A term of respect used in addressing women of higher caste or position; கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக் குஞ் சொல்
ஆச்சி (ācci) — noun
Fem. of ஆசான். Preceptor's wife; குருபத்தினி. (நாமதீப.)