ஆண்பால்

Tamil Moli Akarathi (1928)

ஆண்பால் (āṇpāl)
  1. ஆண்பகுதி, ஆண்டன்மை, புல்லிங்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆண்பால் (āṇ-pāl) — noun
  1. +
  2. Male sex; ஆண்சாதி. (தொல். பொ 605.)
  3. (Gram.) Singular number of personal nouns and verbs in masculine gender; ஐம்பாலுள் ஒன்று. (நன். 325.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆண்பால்
  1. ஆண்சாதி
  2. ஐம்பாலுள் ஒன்று