ஆண்மரம்
male tree
Tamil Moli Akarathi (1928)
ஆண்மரம் (āṇmaram)
- அகவயிரமுள்ளமரம், அழிஞ் சில், செம்மரம்
ஆண்மரம் (āṇmaram)
- ஏகின், சேமரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆண்மரம் (āṇ-maram) — noun
- +
- Class of trees whose interior is hard, solid, suitable for timber; உள்வயிரமுள்ள மரம். (பிங்.)
- Marking-nut tree. See சேமரம். (பிங்.)
- Sage-leaved alangium. See அழிஞ்சில். (மலை.)