ஆதரி
பாதுகாப்பளி, ஆதரவளி, ஆதரவு செய் தழுவிப்பேசு treat with regard or kindness; extend hospitality to, show honour to
Support
Tamil Wiktionary
ஆதரி — வினைச்சொல் (Verb)
- உதவு
- உபசரி
- பாதுகாப்பளி
- ஆதரவளி
- ஆதரவு செய்
- தழுவிப்பேசு
Winslow (1862)
ஆதரி (ātari)
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To support, protect, defend, uphold, nourish, regard, patronize, shelter, உதவிசெய்ய
- To desire, wish for, crave, ஆசைகூர
- To console, comfort, தேற்றரவு பண்ண
- To worship, solemnize, ஆசரிக்க
Fabricius (1972)
ஆதரி — v. t.
- v. t. support, protect
- worship
- crave, wish for
- ஆதரிப்பு — protection.
- ஆதரிப்புச்சாலை — poor-house.