ஆத்தாடி

An exclamation expressive of wonder - ஆச்சரியக் குறிப்பு An exclamation expressive of restfulness after toilsome work - இளைப்பாறல் குறிப்பு ஒரு சிறிய பெட்டி திறந்து கிடக்கிறதே! அதற்குள்ளே... ஆத்தாடி! நோட்டுக்கள்! ரூபாய் நோட்டுக்கள்! பெட்டிக்கு வெளியில் பக்கத்திலும் ரூபாய் நோட்டுக்கள்! - Look there is a small box open. Wow! (currency) notes! rupee notes! inside and outside the box! (பொய்மான் கரடு, கல்கி)

Attadi