ஆத்மபந்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆத்மபந்து (ātma-pantu) — noun
  1. Friend or relation in the spiritual sense as one's guru, opp. to தேகபந்து; ஆன்மா வின் உறுதிச்சுற்றம்.
ஆத்மபந்து (ātma-pantu) — noun
  1. +. (Legal.) One's own bandhus, such as father's sister's son, mother's sister's son, etc.; அத்தை மகன் அம்மான் மகன் முதலிய பந்துக்கள்.